கத்தார் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் நுழைந்தது மொராக்கோ அணி
ஸ்பெயின் அணிக்கு எதிரான நெற்றைய ரவுண்ட் 16 ஆட்டத்தில் 120 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த நிலையில், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது
பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் 2010 சாம்பியன் அணியான ஸ்பெயின் வெளியேறியது.