நியூஸி., அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் கேன் வில்லியன்
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, டிம் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
கேப்டன் பொறுப்பில் இருப்பதால், குறிப்பிட்ட இடத்திற்கான திறனை வெளிப்படுத்த இயலாத சூழலால், தனது விளையாட்டில் மேலும் கவனம் செலுத்த வேண்டியே கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார் கேன் வில்லியம்சன்
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக டிம் சவுதி செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவிப்பு