சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த எல்.பாலாஜி தனிப்பட்ட காரணத்தால் ஒரு வருடம் ஓய்வு கேட்டுள்ள நிலையில் பிராவோ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்.
பிராவோ 2011 ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே.அணிக்கு விளையாடி வந்தார். 2023 ம் ஆண்டுக்காக அணி வீரர்கள் பட்டியலில் பிராவோ உட்பட 8 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்போது பிராவோ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்.
#ChampionForever 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) December 2, 2022
Official Statement 🔗🔽 @DJBravo47