26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
NewsViral

நேரலையின்போதே பெண்ணிடம் அத்து மீறிய இளைஞர்கள்

மும்பையில் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ எடுத்து கொண்டிருந்த தென் கொரியா பெண்ணிடம் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண்ணை கையை பிடித்து இழுப்பது, இருசக்கர வாகனத்தில் ஏற்ற முயற்சித்து தொந்தரவு செய்ததால் அந்த பெண் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். மீண்டும் துரத்தி சென்று ரகளையில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் மும்பை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

Related posts