பாகிஸ்தானின் பெசாவரில் இருந்து குவாட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பாகிஸ்தானில் விரைவு ரயில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பலியாகி இருப்பதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அண்மை தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தினம் தினம் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து கொண்டே வருகிறது இன்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
previous post
next post