27.7 C
Tamil Nadu
28 May, 2023
World

பத்து நிமிட தாமதம் ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்……. ஜப்பானியர்களின் நேரம் தவறாமை!!

டோக்கியோ : ஜப்பானின் டோக்கியோ நகரத்திலிருந்து சென்ற விமானம் ஒன்று ஜப்பானின் மற்றொரு நகரத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது ஆனால் விமான கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் விமானம் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பி விட்டனர் .

See also  ஜப்பான் திரைப்படம் (2023) : நடிகர் மற்றும் நடிகைகள், பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், டீசர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள்

Related posts