துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 8,000 மனித உயிர்கள் பலியாகி உள்ளன இதை 3 நாட்கள் முன்கூட்டியே கணித்த நெதர்லாந்து சேர்ந்த ஆய்வாளர் இந்தியாவிலும் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
The level of destruction caused by the earthquake in Turkey makes it look like a war zone. This is utterly heartbreaking. Pray for Turkey and especially for the people trapped under the rubble. pic.twitter.com/PeqPXoNKlF
— KC (@kci2013) February 6, 2023
அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பெரும் நில அதிர்வு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை தொடர்ந்து இந்திய பெருங்கடல் முடிவடையும் இன்று பேரதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.