கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு முதல் உலகை பேரழிவிற்கு உள்ளாக்கி வருகிறது இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடிய வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து ஒரு சிறிய விபத்தினால் ஆய்வகத்தை விட்டு வெளியேறியது என்றும் சீனாவே இந்த பேரில் இருக்கு காரணம் என்றும் உலக நாடுகள் குற்றம் சட்டி வந்தன இந்நிலையில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் பிரபல அமெரிக்கா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஊகான் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தினால்தான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது என்று கூறியுள்ளார். இந்த தகவல் மூலம் கொரோனா வைரசினால் ஏற்பட்ட பேரழிவிற்கு காரணம் சீனா தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.