26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
PoliticalTamilnadu

தமிழக அமைச்சரவை வரும் 4 ஆம் தேதி கூறுகிறது…

புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் பல்வேறு முக்கிய திட்டங்கள் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அமைச்சரவை கூட்டம் புதிய ஆண்டில் 4ம் தேதி கூடுகிறது

சென்னை தலைமைச் செயலகத்தில் வருகின்ற 4ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார் மேலும் பல அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியாகின, இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்னவாக உள்ளது, இலாக்காகள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை சட்ட தீர்மானங்கள்.

See also  மெரினாவில் கெத்து காட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

மற்றும் வரக்கூடிய 2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா அல்லது பிறகு வைக்கலாமா அதில் என்னென்ன அறிவிப்புகள் புதிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்து எல்லாம் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது….

Related posts