Tamilnaduபழநி அள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!!! by admin01 Mar, 2023068 பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெற்றது. வரும் மார்ச். 7ம் தேதி திருக்கல்யாணமும், மார்ச்.8ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. Related