சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தையொட்டி வாய் பேச முடியாத அரசுப் பள்ளி மாணவிகள் சைகை மொழியில் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம் அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு CM ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
next post