அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது எதிர்த்து சசிகலா உச்சநீதிமன்றத்தில் கே.வி.எட் மனு தாக்கல். வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்தால் தன்னுடைய தரப்பையும் கேட்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அதிமுக நான் தான் என எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தற்போது வரை நிலையில் உள்ள நிலையில் தற்போது சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வைத்துக்கொண்டு இப்படி அதிமுக தலைமைக்கு போட்டி போட்டு கொண்டு இருக்கும் தலைவர்களால் இரட்டை இலை சின்னத்துக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.