காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் நடைபெற்று இன்று காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை திரட்டும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார் அதன் இறுதி பயணமாக இன்று காஷ்மீரில் தேசிய ஒற்றுமை பயணம் நிறைவு பெற இருக்கிறது இருக்கிறது. இதனை ஒட்டி காஷ்மீரில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளனர்.
previous post