26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
Political

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக “சிபி. ராதாகிருஷ்ணன் ” நியமனம்

ன மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று அந்த மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று அந்த மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.ருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்துக்கு மீண்டும் ஒரு ஆளுநா் பதவியை குடியரசுத் தலைவரும், பிரதமா் மோடியும் அளித்துள்ளனா். அவா்கள் தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும், தமிழ்மொழியின் மீது எத்தகைய அன்பும், பாசமும் வைத்துள்ளனா் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. பழங்குடியினா், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. என்று தெரிவித்தார்.

See also  இந்தியா - வங்கதேசம் - முதல் டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது

Related posts