12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: (06.04.2023)
ஏப்ரல் 06 – தமிழ்
ஏப்ரல் 10 – ஆங்கிலம்
ஏப்ரல் 13 – கணிதம்
ஏப்ரல் 15 -விருப்ப மொழி
ஏப்ரல் 17 – அறிவியல்
ஏப்ரல் 20 – சமூக அறிவியல்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: (14.03.2023)
மார்ச் 14 – தமிழ்
மார்ச் 16 – ஆங்கிலம்
மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம், கணினி, தொழில்நுட்பம்
மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல்
மார்ச் 28 – வேதியியல், கணக்கு, நிலவியல்
மார்ச் 30 – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கணினி அறிவியல், உயிர் வேதியியல்
ஏப்ரல் 05 – கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: (13.03.2023)
மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல், உயிரி வேதியல், மனையியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 03 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்