26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
NewsPolitical

திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்- தேதி அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  Varisu Audio Launch Photos, Exclusive Pictures, Videos, Gallery, Stills, Wallpapers

Related posts