இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் துணிவு.பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒன்றாக வெளியாகி மோதிக்கொண்டனர்.இதில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்த்து முடித்தனர்.
ரசிகர்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியான வாரிசு மற்றும் துணிவு குறித்து பெரும்பாலான ரசிகர்களின் கருத்து எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, வலிமை திரைப்படத்திற்கு துணிவு படமும் , பீஸ்ட் திரைப்படத்திற்கு வாரிசு திரைப்படமும் பரவாயில்லை என கூறிவருகின்றனர்.
போனி கபூர் தயாரித்திருந்த துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி , ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர், ஜான் கொக்கன்