Movie | துணிவு |
Genre | Action, Thriller |
Release Date | 11 ஜனவரி 2023 |
Star Cast | அஜித் குமார், மஞ்சு வாரியர் |
Director | ஹச் வினோத் |
படச்சுருக்கம் :-
துணிவு – அஜித் குமார், மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் ஜனவரி மாதம் 11ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மற்றும் நடிகைகள் :-
பட குழு :-
புகைப்படங்கள் :-
வீடியோக்கள்