நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் யான்னிக் பென் (Yannick Ben) இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளது.
யசோதா, வெந்து தணிந்தது காடு, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள்,
பேமிலி மேன் இணைய தொடர் உள்பட பல இந்திய படங்களில் இவர் பணியாற்றி உள்ளர்.
தொடர்ந்து இந்திய படங்களில் பணியாற்றும் யான்னிக் பென் கவனம் ஈர்க்கும் ஸ்டண்ட் டைரக்டராக வலம் வருகிறார்.