27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevisionViral

வாரிசு படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ?

மாநகரம், கைதி,மாஸ்டர்,விக்ரம்,ஆகிய பல வெற்றி படங்களை எடுத்த பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியான வாரிசு திரைப்படத்தை பார்க்க குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு அதிகாலை 4 மணிக்கு வருகை தந்தார்.

படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் நான் மிகவும் ரசித்து படத்தை பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும்,தளபதி 67 படத்தின் அப்டேட் மிக விரைவில் தேதி அறிவித்து பிரத்தியேகமாக அப்டேட் வெளியிடப்படும் என தெரிவித்துச் சென்றார்..

See also  அதிர்ச்சியான அரசு அதிகாரிகள்-சென்னை ஐந்தாவது மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 25 ஆயிரம் கடைகள் முறையான வரி செலுத்தாமலும் அனுமதி இல்லாமலும் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts