அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவதார் திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் காண ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்த அவதார் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது அந்த பட குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.