விக்னேஷ் சிவன் நயன்தாரா இடையே இருந்த காதல் சுற்றிய இடைவெளி இருப்பதாக தகவல் பசி தொடங்கி உள்ளனர். கொஞ்சம் காதல் பிறவிகளாக தமிழ் சினிமாவில் சுற்றி வந்த விக்னேஷ் அண்ணன் நயன்தாரா திருமணம் ஆகி 8 மாதங்களில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களின் திருமண புகைப்படத்திலிருந்து அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலை ஆக்கிரமித்து இருந்தனர் அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது விக்னேஷ் சிவன் நயன்தாரா இடையே கருத்து வேறுபாடு என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ஏற்கனவே திருமணம், வாடகைத்தாய் குழந்தைகள் என சர்ச்சையை சந்தித்து வந்த இந்த ஜோடிக்கு மேலும் அதிர்ச்சியை தந்துள்ளன சில விஷயங்கள். விக்னேஷ் தல அஜித்தின் 62 படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார், அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன.
விக்னேஷ்வின் இந்த நிலைக்கு நயன்தாராவே காரணம் என்று கூறிவரும் நிலையில் அதைச் சுற்றி உண்மையையும் இருக்கிறது. நடிப்பு இயக்கம் என இருவரும் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் ஒருவர் தொழில் மற்றொருவர் தலையிடுவதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி முறைக்கு ஒரு ஆதரவு தருவதாக கூறி தங்களுக்குள் தாங்களே சூனியம் வைத்துக் கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகும் முடிவில் உள்ளதாகவும் கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.